முடிக்க கோரிக்கை

img

உப்பனாறு பாலப் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

தரங்கம்பாடி அருகே பொறையாரில் உப்பனாற்றின் குறுக்கே கட்டப்படும் புதிய பாலப்பணி மிக தாமதமாக ஆமை வேகத்தில் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.